உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
கோவை கணபதி பகுதியில் கடந்த 16ம் தேதி துக்க வீட்டில் சடலம் வைக்கப்பட்ட ப்ரீசர் பாக்ஸுக்கு மின் இணைப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு..

பத்மாவதி (53) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உறவினரான பானுமதி (50) நேற்று முன் தினம் உயிரிழந்தார்,நேற்று நள்ளிரவில் ராஜேஸ்வரன் (50) என்பவரும் உயிரிழப்பு
30% தீக்காயங்களுடன் ஸ்ரீராம் (20) என்பவர் சிகிச்சையில் உள்ளார்..