உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது…
தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்
கொலை
வழக்கில் தாராபுரம் குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த 2013 ஆண்டு பீகாரை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் குடியிருந்து கொண்டு தாராபுரம் பஸ் நிலையம் அருகில் பானி பூரி வியாபாரம் செய்து வந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த செல்வி என்கிற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த வந்த போது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொலை செய்து விட்டு கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்து வந்த காவலர்கள்…