அரசியல்உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விரணாபுரம் கிராமத்தில் 300 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது…
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விரணாபுரம் கிராமத்தில் 300 பனைவிதைகள் விதைக்கப்பட்டடுள்ளது…நிகழ்ச்சியில் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு தலைமை தங்கினார்….சிறப்பு அழைப்பாளர் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ் விதையை நட்டு துவக்கிவைத்தார்…உடன் விரணாபுரம் ம.தி.மு.க கிளை காளிராஜ் ,பணித்தளப் பொறுப்பாளர் பெருமாள் சாமி ,தேசிய ஊரக வேலை பணியாளர்கள் மற்றும் மதுரிதா அறக்கட்டளை நிறுவனர் மா.சந்திரசேகரன் 300 பனைவிதைகள் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்..