கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குருகண்ணன் தலைமையில் நடைப்பெற்றது… கணபதிபுரம் பேரூர் செயலாளர் பிரபா எழில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில்ரெ.மகேஷ் கலந்து கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தவும் கழக வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினார்.மேலும் பேரூராட்சிக்குட்பட்ட கழக உடன்பிறப்புகளின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது…மாநகர செயலாளர் ஆனந்த்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,இராஜாக்கமங்கலம் ஒன்றியம் பெருந்துணை தலைவர் சரவணன்,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.