உள்ளூர் செய்திகள்விளையாட்டு
திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூரில் உள்ள விளையாட்டு அரங்கில் முதல்வருக்கான கோப்பைகள் 2024 நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூரில் உள்ள விளையாட்டு அரங்கில் முதல்வருக்கான கோப்பைகள் 2024 மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் பார்வையிட்டு போட்டியில் கலந்து கொண்ட நபர்களை பாராட்டினார்….