உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம்…!
- திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், திருப்பத்தூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய “இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம்” புதுப்பேட்டை கிரீன்லேண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 28-08-24 புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தலைவர் Rtn.G.வெங்கடேசன் தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார்…சிறப்பு விருந்தினராகRtn.Dr.S.ஜெயந்தன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்…முகாமில் சங்கப் பயிற்றுநர் Rtn.P.அருணகிரி,R.R.மனோகரன்,Rtn.T.C.செல்வராஜ்,P.சோமு,M.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்…