உள்ளூர் செய்திகள்

பத்து ரூபாய் இயக்கம் மற்றும் நவம்பர் 1 மக்கள் நலச்சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது…

பத்து ரூபாய் இயக்கம் மற்றும் நவம்பர் 1 மக்கள் நலச்சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவை சந்தித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை மூலம் ஏற்படுத்தவும்,திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில் கண்காணிப்பு கேமரா நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என மரியாதை நிமித்தமாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button