Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் வெ.பாலமுருகன் கற்பித்தல் பணியோடு இலக்கியம் சார்ந்தும் பல்வேறு ஆக்க பணிகளைச் செய்து வருகின்றார். இவர் இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார்.2025.. சென்னை…வள்ளல் பீ.டி.லீ.செங்கல்வராயன் நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- இந்நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பலருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறந்த கல்விப் பணியைச் செய்து வரும் வெ.பாலமுருகனுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இது இவர் பெற்ற 14 வது விருதாக இருக்கின்றது. விருதினை தான் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.அனிதாவிடம் காட்டி வாழ்த்துகளை பெற்றார். மேலும் சக ஆசிரியர்களும் விருது பெற்ற ஆசிரியர் முருகனை வாழ்த்தினர்….
திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும்
வெ.பாலமுருகன் கற்பித்தல் பணியோடு இலக்கியம் சார்ந்தும் பல்வேறு ஆக்க பணிகளைச் செய்து வருகின்றார். இவர் இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார்.2025.. சென்னை…வள்ளல் பீ.டி.லீ.செங்கல்வராயன் நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- இந்நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பலருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறந்த கல்விப் பணியைச் செய்து வரும்
வெ.பாலமுருகனுக்கும்
நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இது இவர் பெற்ற 14 வது விருதாக இருக்கின்றது.
விருதினை தான் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.அனிதாவிடம் காட்டி வாழ்த்துகளை பெற்றார். மேலும் சக ஆசிரியர்களும் விருது பெற்ற ஆசிரியர் முருகனை வாழ்த்தினர்….