Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
உலகம் முழுவதும் மிக வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்…!
உலகம் முழுவதும் மிக வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்…!
உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாக உருகி வருகிறது; 2024ம் ஆண்டில் மட்டும் 450 ஜிகா டன் எடை அளவுக்கு பனிப்பாறைகள் உருகியுள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பால், வரும் ஆண்டுகளில் பனிப்பாறை உருகுதல் மிக வேகமாக இருக்கும் எனவும் யுனெஸ்கோ அறிக்கையில் தகவல்…!