Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னையில் நடைபெற்ற, தலைவர் 72 – Inter wings கிரிக்கெட் போட்டியில், தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, (IT WING WOMENS TEAM CAPTAIN) கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் இந்திரா மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சத்யா ஆகியோர் தங்களின் குழுவினரின் அசாத்திய திறமையால் மாநில அளவில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்ததை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்…
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு
விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னையில் நடைபெற்ற,
தலைவர் 72 – Inter wings கிரிக்கெட் போட்டியில், தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட,
(IT WING WOMENS TEAM CAPTAIN) கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் இந்திரா மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சத்யா ஆகியோர் தங்களின் குழுவினரின் அசாத்திய திறமையால் மாநில அளவில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்ததை முன்னிட்டு,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்…