கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தில் “SHITO SCHOOL OF KARATE-DO INDIA” நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில் கும்பகோணம் திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வரும் மாணவர் கா.சபரீஷ் முதல் இடத்தையும்,ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ச.குருவர்ஷன் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர் செ.சாம்ராஜ் ஆகியோர் இரண்டாவது இடங்களையும் மாநில அளவில் வென்று பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்று வந்தனர்…
கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தில் “SHITO SCHOOL OF KARATE-DO INDIA” நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில் கும்பகோணம் திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வரும் மாணவர் கா.சபரீஷ் முதல் இடத்தையும்,ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்
ச.குருவர்ஷன் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்
செ.சாம்ராஜ் ஆகியோர் இரண்டாவது இடங்களையும் மாநில அளவில் வென்று பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்று வந்தனர்…
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர்( ஓய்வு) க.ராம்குமார் அறிவுறுத்தலின்படி பள்ளி தலைமை ஆசிரியை
ரா.ராதிகா(பொ) வழிகாட்டுதலின்படி பள்ளி காலை இறை வணக்க கூட்டத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் கிருத்திகா அபிராமி மற்றும் மாணவர் சபரிஷின் தாயார் சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்….