Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலே வருகை தந்து காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்… ….
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலே வருகை தந்து காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்… அதேபோன்று சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது..மேலும் சுவாமிமார்கள் முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்… அதேபோன்று சுற்றுலாப் பயணிகளும் கடலில் கால்நனைத்தும்,குளித்தும் பொழுதை கழித்து வருகின்றனர்….