திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் குழுவினர் இன்று (31.12.2024) M/S Dharshan International company, கதிரிமங்கலம், திருப்பத்தூரில் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கினர்…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் குழுவினர் இன்று (31.12.2024) M/S Dharshan International company, கதிரிமங்கலம், திருப்பத்தூரில் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கினர்.
அப்போது இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும், அக்குற்றவாளிகளிடம் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும்,சமூக வலைதள குற்றங்கள் பற்றியும்,வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் cybercrime.gov.in வலைதளம் பற்றியும், இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…