குமரி கிழக்கு மாவட்ட திமுக மாநகர இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர் அஹமது ஷா ஏற்பாட்டில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் முன்னிலையில் கழக இளைஞரணி தலைவர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
குமரி கிழக்கு மாவட்ட திமுக மாநகர இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர் அஹமது ஷா ஏற்பாட்டில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் முன்னிலையில் கழக இளைஞரணி தலைவர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், அங்கன்வாடிக்கு தேவையான கேஸ் அடுப்பு, குழந்தைகளுக்கு கல்வி நிகழ்வுகளை காணுகின்ற வகையில் வண்ண தொலைக்காட்சி ஆகியவைகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மமேஷ் வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் மாநகரச் செயலாளர் வக்கீல் ஆனந்த் மாநில அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிபிரட், மாமன்ற உறுப்பினர் தங்க ராஜா,அயலக அணி துணை அமைப்பாளர் கவிஞர்பஷீர்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,மாநகரத் துணை அமைப்பாளர் ராஜேஷ்,மோகன்ராஜ், காதர்,சுல்தான், நாகலிங்கம்,தொமுச தங்க ராஜா,வட்டச் செயலாளர் ராஜேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்…