Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….

கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதால் கொங்கு மண்டலத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 3 வரை கனமழை பெய்யவுள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் எண்: 81900-00200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button