Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கும்பகோணம் மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து மற்றதிற்கான் முக்கிய அறிவுப்பு. வெளியீடு.!
கும்பகோணம் மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து மற்றதிற்கான் முக்கிய அறிவுப்பு. வெளியீடு.!
போக்குவரத்து மாற்றம்
கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் ஆர்.ஆர் ஜங்ஷன் பகுதியில் இருந்து செல்வம் ஜங்ஷன் வரை பாதாள சாக்கடை வேலை நடைபெறுவதால் (14.05.25 &15.05.25) இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நான்கு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் செல்வம் தியேட்டர் – அன்பு மருத்துவமனை வழியாகவும்…தஞ்சையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் ராமன் & ராமன் – சாந்தி காபி வழியாக மகாமக குளம் ஜங்ஷன் வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என கும்பகோணம் போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு….
தலைமை செய்தியாளர்
JDPN