Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஈஸ்வரியம்மாள் சேரன் பேலஸ்,பங்களாமேடு 16.05.2025 மாலை 05.00 மணிக்கு மேட்டுப்பாளையம் மேற்கு நகர் இந்து முன்னணி ஆப்ரேஷன் சிந்தூர் பாரத தேசத்தை காக்க வெற்றி பெற்ற முப்படை வீரர்களின் குடும்ப நலன் காக்க வேல் பூஜை நடைபெற்றது…

பூஜைகள் நகர பொதுக்குழு B.ராஜ்குமார் கோவை கோட்ட செயலாளர் இந்து முன்னணி தலைமையில் நடைப்பெற்றது.நிகழ்ச்சியில் ராஜ் மகாசக்தி வள்ளி கும்மி பங்களாமேடு குழுவினரின் வள்ளி கும்மி நடனம் ஆடினார்.சிறப்புரை சிங்கை பிரபாகரன் மாநில பேச்சாளர் இந்து முன்னணி. வாழ்த்துரை மாதாஜி சரோஜினி அம்மா உடன் அகத்தியர் ஞான பீடம் கல்லார் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…

செய்தியாளர்

R.ராஜேஷ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button