Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பி.ஐ வங்கி முன்பு திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசினை கண்டித்து மாநிலத் தலைவர் கணேஷ் ராம் வழிகாட்டுதலின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பாரம்பரிய மளிகை வணிகர்களை முதுகில் குத்தும் மத்திய அரசை கண்டித்தும் தடையில்லா Q காமர்ஸ் அனுமதித்துள்ள FMCG நிறுவனங்களை கண்டித்தும்.பதாகை ஏந்தி திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது .. ஆர்பாட்டத்தில்
ஏ.செந்தில் முருகன் தலைவர்,
ரவிச்சந்திரன் செயலர், தீர்த்தமலை கௌரவ தலைவர்,
சூரியகுமார் பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்…