இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…
விழா நகர செயலாளர் கே.பி.ஜே தாமோதரன் தலைமையில்,அவைத் தலைவர் என்.என்.எ ஏகாம்பரம் முன்னிலையில் நடைபெற்றது…பொருளாளர் எம் என்.ராஜி திமுக கழக கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்…திமிரி ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கீழ்பாடி ஜெ.ராமேஷ் மற்றும் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவர் இ.மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், முன்னாள் நகர செயலாளர்
இளஞ்செழியன் மற்றும் மன்ற உறுப்பினர்கள்,நகர நிர்வாகிகள் T.ஜி.லோகநாதன், T.ஆர்.மனோகரன், த.முத்து,ழு.தீனதயாளன்,கோபிநாத்,பிவி ஜோதி,கமல் நாதன் மற்றும் வட்டச் செயலாளர்கள்,மூத்த நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். கழகக் கொடியேற்றி
இனிப்பு வழங்கி ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது…மேலும் பதினைந்து வட்டங்களிலும் கழககொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது…நிகழ்ச்சி நிறைவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சு.மணிகண்டமூர்த்தி நன்றியுரையாற்றினார்…
மாநில செய்தியாளர்
பாலமுரளி