Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 08.03.25 காலை 10:30 மணி அளவில் 12 துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் 2 அலுவலக பணியாளர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக அனைவருக்கும் இனிப்பு மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது…ஐந்து நிமிடங்கள் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து மாநில அமைப்பு செயலாளர் S.P.கங்கதுரை சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோகன், சுபாஷ் சந்திர போஸ். தயாநிதி, உறுப்பினர்கள் , மற்றும் ஊராட்சி செயலர் சுதாகர், ஜெயகாந்தன் கலந்து கொண்டனர். உடன் மரக்காணம் ஒன்றிய செயலாளர் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்) D.K. முருகன் கலந்துகொண்டார்….