Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜிஅரியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கு இன்றைய மதிப்பில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 37 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கிய A.V நாராயண செட்டியார் மகன் சம்பத்குமார் செட்டியாருக்கு பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு கேடயம் வழங்கினார்…தமிழ்நாடு அளவில் கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் AVNC பள்ளியால் முதலிடம் பெற்றுள்ளது…