அரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் P. புவனேஸ்வரி பெருமாள்,மற்றும் சின்னசேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்,சின்னசேலம் ஆத்ம குழு தலைவர் ம.கனகராஜ் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகையூர் ஊராட்சியில், ஃபெஞ்சல் புயல் கனமழையால் தேங்கியிருக்கும் மழை நீரை JCB இயந்திரம் கொண்டு உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்….
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி,
மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் P. புவனேஸ்வரி பெருமாள்,மற்றும் சின்னசேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்,சின்னசேலம் ஆத்ம குழு தலைவர் ம.கனகராஜ் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகையூர் ஊராட்சியில், ஃபெஞ்சல் புயல் கனமழையால் தேங்கியிருக்கும் மழை நீரை JCB இயந்திரம் கொண்டு உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்….