கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் MLA.,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் M.S.பிரசாந்த், ஆகியோர் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் ஒன்றியம், ஆதித்திருவரங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள,அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.12 கோடிகள் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள்,திருக்கோவிலை சுற்றி திருத்தேர் வளம் வரும் சாலைகளை மறுசீரமைக்க இருக்கும் பகுதிகள் மற்றும் திருக்கோவிலுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி அமைத்தல் போன்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டு,அரசு அதிகாரிகளுக்கு திருப்பணிகளை துரிதப்படுத்தும் படி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஒன்றிய கழக செயலாளர்கள்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு துறைச் சேர்ந்த அதிகாரிகள்,அலுவலர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் MLA.,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் M.S.பிரசாந்த், ஆகியோர் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
ரிஷிவந்தியம் ஒன்றியம், ஆதித்திருவரங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள,அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலில்
ரூ.12 கோடிகள் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள்,திருக்கோவிலை சுற்றி திருத்தேர் வளம் வரும் சாலைகளை மறுசீரமைக்க இருக்கும் பகுதிகள் மற்றும் திருக்கோவிலுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி அமைத்தல் போன்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டு,அரசு அதிகாரிகளுக்கு திருப்பணிகளை துரிதப்படுத்தும் படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஒன்றிய கழக செயலாளர்கள்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு துறைச் சேர்ந்த அதிகாரிகள்,அலுவலர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.