Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார்.