Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்
குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் ஒழுங்கினசேரியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது…
குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் ஒழுங்கினசேரியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது…நிகழ்வில் குமரி மாவட்ட திமுக செயலாளர் மேயர் ரெ.மகேஷ் மற்றும் மாநில துணை செயலாளர் கேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையற்றினர். நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராசரத்தினம், மாநகர அமைப்பாளர் வக்கீல் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாணவரணி அருண்காந்த், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாபு,சுரேந்திரகுமார்,மாநகர துணை செயலாளர் வேல்முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன்,தொழில்நுட்ப அணி பீட்டர்,நாகராஜன், தேவகி,பாலு,சகாய பிரபு,காந்தி,ராஜன், மாநகர உறுப்பினர் வளர்மதி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்….