Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர வேலை செய்வதில்லை மின்தடை ஏற்பட்டால் ஊர் மக்களே மின்தடை சரி செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது…
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர வேலை செய்வதில்லை மின்தடை ஏற்பட்டால் ஊர் மக்களே மின்தடை சரி செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது… 05/12/24 மதியம் 12:11 மணி அளவில் பகுடப்பட்டு சிறப்பங்காளியின் அருகாமையில் மின் ஊழியர் இருக்கும் பொழுது மின்கம்பத்தில் மின்வாரியத்தில் இல்லாததனி நபர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்வதை தான் பார்க்கிறீர்கள்.. இவருக்கு ஏதாவது உயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு மின் வாரியம் பொறுப்பேற்குமா என பொதுமக்கள் கேள்வி..எந்த ஒரு மின்வாரிய ஊழியரும் சுமார் 10 முதல் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து தான் பழுதை நீக்க வருகிறார்கள்… கருமந்துறை மின்வாரியத்தில் இனி வரும் காலங்களில் அதிக மின் தடை ஏற்படாமல் செயல்படுமா என பொதுமக்கள் ஆதங்கம்…