அரசியல்உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் பகுதியில் ₹7 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்…
நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் பகுதியில் ₹7 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.
மேலும் குளத்தூர் அருகில் சுசீந்திரம் குளத்தின் கரையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தொடர்பாக பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மேயர் உத்தரவிட்டார்.உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மாமன்ற உறுப்பினர் சொர்ணதாய்,இளநிலை பொறியாளர் செல்வன் ஜார்ஜ்,தொழிநுட்ப அலுவலர் பத்மநாபன்,சுகாதார அலுவலர் முருகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த,பகுதி செயலாளர் துரை, அணி நிர்வாகிகள் ஹிதாயத்,வட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது,ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.