உள்ளூர் செய்திகள்

சுகாதாரத் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சி…!

சுகாதாரத் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சி…!
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கவியரசன் என்ற சிறுவன் டெங்கு* காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததை அடுத்து, கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சௌந்தர்யா தலைமையில் பொதுமக்களிடையே சுகாதாரம், குடிநீரை பாதுகாப்பாக வைத்திருப்பது,குடிநீரில் குளோரின் கலக்கல், பிளாஸ்டிக் பொருட்களைமூடி வைத்தல் பாதுகாப்பாக வைத்திருப்பது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இடையே எடுத்துரைத்தனர்.
ஆண்டிப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்களான சாந்தலிங்கம் மோகன்ராஜ், சதீஷ்குமார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button