உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்மோகன்தாஸ் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்…
தமிழ்நாடு அரசின் நல்லாசியர் விருதாகிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற,
ஆசிரியர் மன்ற மாநகர செயலாளரும் கும்பகோணம்
பாணதுறை நகராட்சி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியருமான மோகன்தாஸ் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.
உடன் ஆசிரியர் மன்ற மாநில தலைமை நிலைய செயலாளர் நல்லாசிரியர் அறிவுடை நம்பி,மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் நல்லாசிரியர் வரலட்சுமி, மாநகர தலைவர் இருதய தன்ராஜ்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்
மரகதமணி ஆகியோர் உள்ளனர்.