#desi liquor #fine #Stalin #சாராயம் #முதல்வர்
-
சாராயம் குடித்து உயிரிழந்தால் ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம்..
தமிழ்நாட்டில்இனி சாராயம் குடித்து உயிரிழந்தால் புதிய சட்டப்படி சாராயம் காய்ச்சிய நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10 லட்சம் அபராதம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு…!
Read More »