Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…
தீபத் திருவிழாவை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் கிரிவலப் பாதைக்கு செல்ல 40 மினி பேருந்துகள் இயக்கம் செய்யப்படும்.
பயணிகளின் வசதிக்காக 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…