Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
புதுக்கோட்டை அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அடுத்தடுத்த தேடல்கள்… புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் அரசு உயர்நிலை பள்ளி மிரட்டு நிலையில் பணிபுரிந்து வரும் அறிவியல் ஆசிரியை ம.ஜீவிதா மற்றும் அப்பள்ளி மாணவர்களால் கடந்த மாதம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது… மேலும் அதைத்தொடர்ந்து பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொருட்களை ஆசிரியை மற்றும் மானவர்கள் இணைந்து கண்டறிந்துள்ளனர்… பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் புதுகை மண்ணை விரிவாக அகழாய்வு செய்ய மாணவர்களும் உள்ளூர் மக்களும் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள்… #புதுக்கோட்டை #pudukottai #அரிமளம் #அறிமளம் #ASI #தொல்லியல் துறை #கல் மரம் #வரலாறு #history #tamilnadu #india
புதுக்கோட்டை அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அடுத்தடுத்த தேடல்கள்…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் அரசு உயர்நிலை பள்ளி மிரட்டு நிலையில் பணிபுரிந்து வரும் அறிவியல் ஆசிரியை
ம.ஜீவிதா மற்றும் அப்பள்ளி மாணவர்களால் கடந்த மாதம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது…
மேலும் அதைத்தொடர்ந்து பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொருட்களை ஆசிரியை மற்றும் மானவர்கள் இணைந்து கண்டறிந்துள்ளனர்…
பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் புதுகை மண்ணை விரிவாக அகழாய்வு செய்ய மாணவர்களும் உள்ளூர் மக்களும் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள்…
#புதுக்கோட்டை
#pudukottai
#அரிமளம்
#அறிமளம்
#ASI
#தொல்லியல் துறை
#கல் மரம்
#வரலாறு
#history
#tamilnadu
#india