Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

நெய்வேலி என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்..

நெய்வேலி என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்..

1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதலாவது அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது…

20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக் கூடாது என்பது உலக நியதி. இதற்கு 25 ஆண்டு காலக்கெடு நிர்ணயம்

அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்த அனல்மின் நிலையத்தை ஆயுள் முடிந்ததால் இடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…

52 ஆண்டுகளாக என்.எல்.சி.யின் அடையாளமாக இருந்தது,முதலாவது அனல் மின் நிலையம்…

ஜெர்மன்,ரஷ்ய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது, முதலாவது அனல்மின் நிலையம் என்பது குறிப்பிடப்பட்டது…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button