Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் SDAT ஸ்டார் அகாடமி விளையாட்டு உட்கட்டமைப்பு திறப்பு விழா நடைபெற்றது…

நிகழ்ச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அமைச்சர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டது..நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் KS.தனசேகர்,S.V.செந்தில்குமார்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்..நிக்லசியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பயிற்சியாளருக்கான நியமன ஆணையை வழங்கினார்..தொடர்ந்து பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கினார்…

செய்தியாளர்
அன்பழகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button