Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சௌந்தரவல்லி பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கார்குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசு நடத்திய தமிழ் திறனறிவு போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை மு.சி முல்லை மணி தலைமையில் நடைபெற்றது….

கார் குழலி கல்வி அறக்கட்டளை செயலாளர் கொ.வசந்தா வரவேற்றார்.. விழாவில் தேவ பாண்டலம் தொழிலதிபர் ஆறு கதிரவன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்….உடன் தமிழ் படைப்பாளர் சங்க துணை செயலாளர் கோ.சக்திவேல் கலந்து கொண்டார்… நிகழ்ச்சி நிறைவில் கார்குழலி கல்வி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் நன்றி கூறினார்…