Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
தஞ்சாவூர் PEN நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “Digital Network Training 2026 Election ” பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறந்த சமூக வலைத்தள தன்னார்வளர் விருதையும், பயிற்சி சான்றிதழையும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் திமுக மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளர் சுடர்விழி பழனிவேல் பெற்றார்… பரிசு பெற்ற சுடர்விழி பழனிவேல் மரியாதை நிமித்தமாக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநிலங்களவை சு.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப.தமிழழகன், குடந்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் S.K.முத்துசெல்வம் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தஞ்சாவூர் PEN நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “Digital Network Training 2026 Election ” பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறந்த சமூக வலைத்தள தன்னார்வளர் விருதையும், பயிற்சி சான்றிதழையும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் திமுக மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளர் சுடர்விழி பழனிவேல் பெற்றார்… பரிசு பெற்ற சுடர்விழி பழனிவேல் மரியாதை நிமித்தமாக தஞ்சை வடக்கு மாவட்ட
கழக செயலாளர் மற்றும் மாநிலங்களவை சு.கல்யாணசுந்தரம்,
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப.தமிழழகன்,
குடந்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் S.K.முத்துசெல்வம் மற்றும்
கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து
பெற்றார்.