Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
ஆவாரம்குளத்தில் 70-வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கண்டெடுப்பு….
ஆவாரம்குளத்தில் 70-வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கண்டெடுப்பு…..
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் கோரியம்பட்டி TMT மண்டபத்திற்கு அருகில் உள்ள ஆவாரம்குளத்தில் முதியவர் அன்பழகன் உடல் கண்டெடுப்பு…கால்கள் ஊனமுற்ற நிலையில் இருந்த முதியவர் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ள நிலையில் ஆவாரம்குளத்தில் 13.02.25 மாலை வேலையில் குளிக்க சென்று நிலை தடுமாறி குளத்தில் மூழ்கி இறந்துள்ளார்…முதியவரின் உடல் 14.02.25 காலை 08:30 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டு காவல்துறை விசாரணைக்கு பிறகு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது…
செய்தியாளர்
S.R.மகேந்திரன்.