தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் – மாநில மைய சங்கத்தின் சார்பில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுகின்ற அடிப்படை பணியாளர்களை நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் 4000 பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட ஆணை வெளியிட்டுள்ளார்கள். நிரந்தர பணி ஆணை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் எஸ் மதுரம்,அகில இந்திய தலைவர் கே.கணேசன்,மாநில துணைத்தலைவர் எஸ்.ஜெயக்குமார்,தமிழ்நாடு அனைத்து துறை நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஆர்.வெங்கடேசன், தலைமைச் செயலக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான இரா.கர்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நிரந்தர பணி ஆணை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னையில் நடக்கவுள்ளது… மேலும் சங்க மாத இதழான அலுவலக உதவியாளன் குரல் புத்தகம் 2020 க்கு முன்பு அனைத்து பொது நூலக அலுவலகங்களில் அரசு முத்திரை சலுகை அளித்து வந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டிற்கு பின்பு அச்சலுகை வழங்கப்படாததால், உறுப்பினர்களுக்கும், பொதுவாக அனைத்து அடிப்படை பணியாளர்கள் அறியும் வண்ணம் பொது நூலக துறைக்கு கல்வித்துறை அமைச்சர் ஆணை வழங்கி உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்…
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் – மாநில மைய சங்கத்தின் சார்பில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுகின்ற அடிப்படை பணியாளர்களை நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் 4000 பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட ஆணை வெளியிட்டுள்ளார்கள். நிரந்தர பணி ஆணை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் எஸ் மதுரம்,அகில இந்திய தலைவர் கே.கணேசன்,மாநில துணைத்தலைவர் எஸ்.ஜெயக்குமார்,தமிழ்நாடு அனைத்து துறை நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஆர்.வெங்கடேசன், தலைமைச் செயலக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான இரா.கர்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நிரந்தர பணி ஆணை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னையில் நடக்கவுள்ளது…
மேலும் சங்க மாத இதழான அலுவலக உதவியாளன் குரல் புத்தகம் 2020 க்கு முன்பு அனைத்து பொது நூலக அலுவலகங்களில் அரசு முத்திரை சலுகை அளித்து வந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டிற்கு பின்பு அச்சலுகை வழங்கப்படாததால், உறுப்பினர்களுக்கும், பொதுவாக அனைத்து அடிப்படை பணியாளர்கள் அறியும் வண்ணம் பொது நூலக துறைக்கு கல்வித்துறை அமைச்சர் ஆணை வழங்கி உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்…