Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பில்11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பில்11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பர்மா பாண்டியனின் மகள் தேஜல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் மாணவி தேஜல் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்து மாணவி தேஜல் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது மாணவி தேஜல் வீட்டிற்குள் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார்… சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்தினால் கிரா மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியது…
செய்தியாளர்
S.R.மகேந்திரன்