Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த பயங்கர விபத்தில் 4 பள்ளி மாணவிகள் பலி..!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த பயங்கர விபத்தில் 4 பள்ளி மாணவிகள் பலி..!
கல்லடிக்கோடு அருகே பனையம்படத்தில் வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, குழந்தைகள் மீது கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.