குமரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் புளியடியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது….
குமரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் புளியடியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது… நிகழ்ச்சியில் மன வளர்ச்சிக் குன்றியோர் இல்லத்தில் வண்ணத் தொலைக்காட்சி, வளர்ச்சி நிதி மற்றும் உணவு வழங்கப்பட்டது… நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…உடன் மாவட்ட பொருளாளர் கேட்சன்,மண்டல தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர்,குமரி கிழக்கு சுற்றுசூழல் அணி டாக்டர் ஆனந்த் மற்றும் ரெ.ராஜன்,தொழிலாளர் அணி சங்கர், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன்,தொழிலாளர் அணி சிதம்பரம்,அயலக அணி கவிஞர் மு.பஷீர்,டாக்டர் வேல்முருகன்,வக்கீல் டெல்வர் – முருகப்பெருமாள்,மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள், மருத்துவர்கள் எழிலரசு,சபரி கிரிசன், சிபிலோன்,வினி, வேல்ராஜ்,ரஞ்சித் ஆயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்…