கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா,கழக பவளவிழா மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் தொண்டர் அணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் தலைமையில் நடைபெற்றது…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா,கழக பவளவிழா மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் தொண்டர் அணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் தலைமையில் நடைபெற்றது…சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம்,மாநகர செயலாளர் ப.ஆனந்த், மாவட்ட அவைதலைவர் இராஜரத்தினம்,மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பாபு,.சுரேந்திரகுமர், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலார் தாமரைபாரதி,பகுதி செயலாளர்கள் ஜவஹர்,சேக் மீரான், ஜீவா,தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன்,மாவட்ட தொண்டர் அணி நிர்வாகிகள் கோலப்பன்,ஜாப்ரின், மணிகண்டன்,ரெனிஸ்குமார்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன்,மாணவர் அணி அமைப்பாளர் அருண் காந்த், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் டாக்டர் வேல்முருகன், மாணவர் இளைஞரணி அமைப்பாளர் சி.டி. சுரேஷ் உட்பட மாநில, மாவட்ட,மாநகர,ஒன்றிய, நகர,பகுதி,பேரூர் நிர்வாகிகள்,சார்பு அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….