அரசியல்உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேலபெருவிளை சிவன்கோவில் பகுதியில் ₹ 4.95 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் பராமரித்தல் மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் துவங்கி வைத்தார்….
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேலபெருவிளை சிவன்கோவில் பகுதியில்
₹ 4.95 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் பராமரித்தல் மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணியினை
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் துவங்கி வைத்தார்….துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத்தலைவர் செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர் அருள் சபிதா ரெக்ஸிலின்,பகுதி செயலாளர் சேக் மீரான்,மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…