Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
கரூர் மாவட்ட ஆயுதப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது…
கரூர் மாவட்ட
ஆயுதப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது…௦
௦
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு கவாத்து நிகழ்ச்சியை நேரில் சென்று பார்வையிட்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார. தொடர்ந்து கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 வருடங்கள் குறிப்புரை ஏதும் இல்லாமல் பணிபுரிந்த 30 ஊர்காவல் படையினருக்கு நற்சான்றிதழ்களும் மேலும் சேலம் மேட்டூரில் கமாண்டோ பயிற்சி முடித்த 2 ஆயுதப்படை பெண் காவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஊர்க்காவல்படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்….
தலைமை செய்தியாளர்
சோஹேல்