கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு மற்றும் போக்சோ பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது….
கும்பகோணம்
சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு மற்றும்
போக்சோ பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது….
கும்பகோணம்
சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு மற்றும்
போக்சோ பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் தொடர்பான பயிற்சியில் கும்பகோணம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன்-1, புஷ்பா-2, மதியழகன்-3 வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமலிங்கம், சரஸ்வதி பாடசாலை பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் லதா, ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் துபாய் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர்
G.K இராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மிக எழுச்சியான உரையை ஆசிரியர்களுக்கு பயிற்சியாக காவல் துறை பாணியில் கணிவோடும் கண்டிப்போடும் பேசினார். கருத்தாளர்களாக நல்லாசிரியர் வரலெட்சுமி, மரகதமணி மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
JDPN