சென்னையை சேர்ந்த பிரபல குற்றவாளிகள் திருப்பூரில் கைது…!
சென்னையை சேர்ந்த பிரபல குற்றவாளிகள் திருப்பூரில்.கைது…!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் அலங்கியம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 25.03.2025 ஆம் தேதி பகல் நேரத்தில் ஆலாங்காட்டு பிரிவு அருகில் பூட்டிய வீட்டினை உடைத்து திருடியது சம்பந்தமாக அலங்கியம் காவல் நிலைய குற்ற எண் 58 /2025 Uls 331 (3). 331 (4) 305 BNS வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிருஸ் அசோக் உத்தரவின் பேரில் தாராபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில்
தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி தலைமையில்
தாராபுரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை, ஆனந்தகிருஷ்ணன்
உதவி ஆய்வாளர்,
தலைமை காவலர்கள்
கலைச்செல்வன்,
பத்ரா,
பாலசுப்பிரமணி,
பழனிச்சாமி ஆகியோர்
எதிரிகள்
மதன் (எ) லோட்டமதன்,
கோபாலகிருஷ்ணன்,
ராஜேஸ்
02.04.2025 ம் தேதி எதிரிகளை கைது செய்து களவிற்க்கு பயன்படுத்திய
PULSAR TN 78 B 9172 மற்றும் களவு சொத்துக்கள் மீட்டு தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்….
செய்தியாளர்
அன்பழகன்