தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது…
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது…
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக இடுகாட்டிற்கு செல்லும் பாதை மழை காலங்களில் நீரில் மூழ்கி விடுவதால் சவத்தை எடுத்து செல்ல சிரமமாக உள்ளதால் தடுப்பு சுவர் அமைத்து தரும்படி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தென்காசி மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட துணைச் செயலாளருமான வழக்கறிஞர்
க.கனிமொழி தடுப்பு சுவர் அமைக்க முதல் கட்டமாக ரூ.6 இலட்சம் நிதி ஒடுக்கியுள்ளார்… தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர்
க.கனிமொழி
பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்…
தலைமை செய்தியாளர்
JDPN