Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…!
ஜார்க்கண்டில்
சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…!
ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர்
மோதி விபத்து – 2 லோகோ பைலட்டுகள்
சம்பவ இடத்திலேயே பலி..!
ரயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில்
தீப்பற்றி எரிய தொடங்கியதால் பரபரப்பு…
ரயில் விபத்தில் 4 CISF வீரர்கள் படுகாயம்
-மீட்பு பணிகள் தீவிரம்