சேலம் மாவட்ட தொழில் சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (TUPF) சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கீழ் கண்ட கோரிக்கைகள் விடுத்துள்ளனர்….
சேலம் மாவட்ட தொழில் சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (TUPF) சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கீழ் கண்ட கோரிக்கைகள் விடுத்துள்ளனர்….
1)இணையதளம் தங்கு தடையின்றி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்
2)கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும்
3)நில வாரியங்களுக்கு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பதிவு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாக்கு உரிமை வழங்கி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்..
4)அமைப்புசாரா பதினாறு நல வாரியங்களுக்கு ஒரு பர்சன்ட் லேவி வசூல் செய்ய வேண்டும்
5)நில வாரிய பதிவிற்கு வி.ஏ.ஓ பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிமை மீட்பு பயணம் சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்…உரிமை மீட்பு பயணம் மாநில பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது….
மாவட்ட செய்தியாளர்
மாதேஸ்வரன்