Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கரூர் மாவட்ட ஆயுதப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
கரூர் மாவட்ட காவல்துறை ::
- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் காவலர்களுக்கு கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது..
இதன்படி 22.03.2025 ம் தேதி கரூர் மாவட்ட
ஆயுதப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு கவாத்து நிகழ்ச்சியை பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்…
தலைமை செய்தியாளர்
சோஹேல்